Skip to main content

Veera Thiruvizhi

RAGA
TALA

None

LANGUAGE

Tamil

Lyrics

Pallavi
vIrat tiruvizhip pArvaiyum -- veTRi
vElum mayilum en munninRE -- enta
nErat tilum enaik kAkkumE; -- annai
nIli parAcakti taNNaruT -- karai
OrattilE puNai kUTutE; -- kantan
Ukkattai ennuLam nATutE; -- malai
vArattilEviLai yATuvAn -- enRum
vAnavar tunpattaic cATuvAn.
Caranam 1
vETar kaniyai virumpiyE -- tava
vETam punaintu tirikuvAn; -- tamizh
nATu perumpukazh cEravE -- muni
nAtanuk kimmozhi kURuvAn; -- curar
pATu viTintu makizhntiTa -- iruT
pAra malaikaLaic cIRuvAn; -- maRai
yETu taritta mutalvanum;-kuru
venRiTa meyppukazh ERuvAn.
Caranam 2
tEvar makaLai maNantiTat -- teRkut
tIvi lacuranai mAyttiTTAn; -- makkaL
yAvaruk kuntalai yAyinAn; -- maRai
artta muNarttunal vAyinAn; -- tamizhp
pAvalark kinnaruL ceykuvAn; -- intap
pAril aRamazhai peykuvAn; -- nencin
Ava laRintaruL kUTTuvAn; -- nittam
ANmaiyum vIramum UTTuvAn.
Caranam 3
tIvaLart tEpazha vEtiyar -- ninRan
cEvakat tinpukazh kATTinAr; -- oLi
mIvaLa runcempon nATTinAr -- ninRan
mEnmaiyi nAlaRa nATTinAr; -- aiya,
nIvaLa runkuru veRpilE -- vantu
ninRunin cEvakam pATuvOm -- varam
IvaL parAcakti yannaitAn -- unkaL
innaru LEyenRu nATuvOm-ninRan
vIrat tiruvizhip pArvaiyum -- veTRi
vElum mayilum en munninRE
ಪಲ್ಲವಿ
ವೀರತ್ ತಿರುವಿಳಿಪ್ ಪಾರ್ವೈಯುಮ್ -- ವೆಟ್ಱಿ
ವೇಲುಮ್ ಮಯಿಲುಮ್ ಎನ್ ಮುನ್ನಿನ್ಱೇ -- ಎನ್ತ
ನೇರತ್ ತಿಲುಮ್ ಎನೈಕ್ ಕಾಕ್ಕುಮೇ; -- ಅನ್ನೈ
ನೀಲಿ ಪರಾಚಕ್ತಿ ತಣ್ಣರುಟ್ -- ಕರೈ
ಓರತ್ತಿಲೇ ಪುಣೈ ಕೂಟುತೇ; -- ಕನ್ತನ್
ಊಕ್ಕತ್ತೈ ಎನ್ನುಳಮ್ ನಾಟುತೇ; -- ಮಲೈ
ವಾರತ್ತಿಲೇವಿಳೈ ಯಾಟುವಾನ್ -- ಎನ್ಱುಮ್
ವಾನವರ್ ತುನ್ಪತ್ತೈಚ್ ಚಾಟುವಾನ್.
ಚರಣಮ್ 1
ವೇಟರ್ ಕನಿಯೈ ವಿರುಮ್ಪಿಯೇ -- ತವ
ವೇಟಮ್ ಪುನೈನ್ತು ತಿರಿಕುವಾನ್; -- ತಮಿಳ್
ನಾಟು ಪೆರುಮ್ಪುಕಳ್ ಚೇರವೇ -- ಮುನಿ
ನಾತನುಕ್ ಕಿಮ್ಮೊಳಿ ಕೂಱುವಾನ್; -- ಚುರರ್
ಪಾಟು ವಿಟಿನ್ತು ಮಕಿಳ್ನ್ತಿಟ -- ಇರುಟ್
ಪಾರ ಮಲೈಕಳೈಚ್ ಚೀಱುವಾನ್; -- ಮಱೈ
ಯೇಟು ತರಿತ್ತ ಮುತಲ್ವನುಮ್;-ಕುರು
ವೆನ್ಱಿಟ ಮೆಯ್ಪ್ಪುಕಳ್ ಏಱುವಾನ್.
ಚರಣಮ್ 2
ತೇವರ್ ಮಕಳೈ ಮಣನ್ತಿಟತ್ -- ತೆಱ್ಕುತ್
ತೀವಿ ಲಚುರನೈ ಮಾಯ್ತ್ತಿಟ್ಟಾನ್; -- ಮಕ್ಕಳ್
ಯಾವರುಕ್ ಕುನ್ತಲೈ ಯಾಯಿನಾನ್; -- ಮಱೈ
ಅರ್ತ್ತ ಮುಣರ್ತ್ತುನಲ್ ವಾಯಿನಾನ್; -- ತಮಿಳ್ಪ್
ಪಾವಲರ್ಕ್ ಕಿನ್ನರುಳ್ ಚೆಯ್ಕುವಾನ್; -- ಇನ್ತಪ್
ಪಾರಿಲ್ ಅಱಮಳೈ ಪೆಯ್ಕುವಾನ್; -- ನೆಞ್ಚಿನ್
ಆವ ಲಱಿನ್ತರುಳ್ ಕೂಟ್ಟುವಾನ್; -- ನಿತ್ತಮ್
ಆಣ್ಮೈಯುಮ್ ವೀರಮುಮ್ ಊಟ್ಟುವಾನ್.
ಚರಣಮ್ 3
ತೀವಳರ್ತ್ ತೇಪಳ ವೇತಿಯರ್ -- ನಿನ್ಱನ್
ಚೇವಕತ್ ತಿನ್ಪುಕಳ್ ಕಾಟ್ಟಿನಾರ್; -- ಒಳಿ
ಮೀವಳ ರುಞ್ಚೆಮ್ಪೊನ್ ನಾಟ್ಟಿನಾರ್ -- ನಿನ್ಱನ್
ಮೇನ್ಮೈಯಿ ನಾಲಱ ನಾಟ್ಟಿನಾರ್; -- ಐಯ,
ನೀವಳ ರುಙ್ಕುರು ವೆಱ್ಪಿಲೇ -- ವನ್ತು
ನಿನ್ಱುನಿನ್ ಚೇವಕಮ್ ಪಾಟುವೋಮ್ -- ವರಮ್
ಈವಳ್ ಪರಾಚಕ್ತಿ ಯನ್ನೈತಾನ್ -- ಉಙ್ಕಳ್
ಇನ್ನರು ಳೇಯೆನ್ಱು ನಾಟುವೋಮ್-ನಿನ್ಱನ್
ವೀರತ್ ತಿರುವಿಳಿಪ್ ಪಾರ್ವೈಯುಮ್ -- ವೆಟ್ಱಿ
ವೇಲುಮ್ ಮಯಿಲುಮ್ ಎನ್ ಮುನ್ನಿನ್ಱೇ
പല്ലവി
വീരത് തിരുവിഴിപ് പാര്വൈയുമ് -- വെട്റി
വേലുമ് മയിലുമ് എന് മുന്നിന്റേ -- എന്ത
നേരത് തിലുമ് എനൈക് കാക്കുമേ; -- അന്നൈ
നീലി പരാചക്തി തണ്ണരുട് -- കരൈ
ഓരത്തിലേ പുണൈ കൂടുതേ; -- കന്തന്
ഊക്കത്തൈ എന്നുളമ് നാടുതേ; -- മലൈ
വാരത്തിലേവിളൈ യാടുവാന് -- എന്റുമ്
വാനവര് തുന്പത്തൈച് ചാടുവാന്.
ചരണമ് 1
വേടര് കനിയൈ വിരുമ്പിയേ -- തവ
വേടമ് പുനൈന്തു തിരികുവാന്; -- തമിഴ്
നാടു പെരുമ്പുകഴ് ചേരവേ -- മുനി
നാതനുക് കിമ്മൊഴി കൂറുവാന്; -- ചുരര്
പാടു വിടിന്തു മകിഴ്ന്തിട -- ഇരുട്
പാര മലൈകളൈച് ചീറുവാന്; -- മറൈ
യേടു തരിത്ത മുതല്വനുമ്;-കുരു
വെന്റിട മെയ്പ്പുകഴ് ഏറുവാന്.
ചരണമ് 2
തേവര് മകളൈ മണന്തിടത് -- തെറ്കുത്
തീവി ലചുരനൈ മായ്ത്തിട്ടാന്; -- മക്കള്
യാവരുക് കുന്തലൈ യായിനാന്; -- മറൈ
അര്ത്ത മുണര്ത്തുനല് വായിനാന്; -- തമിഴ്പ്
പാവലര്ക് കിന്നരുള് ചെയ്കുവാന്; -- ഇന്തപ്
പാരില് അറമഴൈ പെയ്കുവാന്; -- നെഞ്ചിന്
ആവ ലറിന്തരുള് കൂട്ടുവാന്; -- നിത്തമ്
ആണ്മൈയുമ് വീരമുമ് ഊട്ടുവാന്.
ചരണമ് 3
തീവളര്ത് തേപഴ വേതിയര് -- നിന്റന്
ചേവകത് തിന്പുകഴ് കാട്ടിനാര്; -- ഒളി
മീവള രുഞ്ചെമ്പൊന് നാട്ടിനാര് -- നിന്റന്
മേന്മൈയി നാലറ നാട്ടിനാര്; -- ഐയ,
നീവള രുങ്കുരു വെറ്പിലേ -- വന്തു
നിന്റുനിന് ചേവകമ് പാടുവോമ് -- വരമ്
ഈവള് പരാചക്തി യന്നൈതാന് -- ഉങ്കള്
ഇന്നരു ളേയെന്റു നാടുവോമ്-നിന്റന്
വീരത് തിരുവിഴിപ് പാര്വൈയുമ് -- വെട്റി
വേലുമ് മയിലുമ് എന് മുന്നിന്റേ
पल्लवि
वीरत् तिरुविलिप् पार्वैयुम् -- वेट्रि
वेलुम् मयिलुम् एन् मुन्निन्रे -- एन्त
नेरत् तिलुम् एनैक् काक्कुमे; -- अन्नै
नीलि पराचक्ति तण्णरुट् -- करै
ओरत्तिले पुणै कूटुते; -- कन्तन्
ऊक्कत्तै एन्नुलम् नाटुते; -- मलै
वारत्तिलेविलै याटुवान् -- एन्रुम्
वानवर् तुन्पत्तैच् चाटुवान्.
चरणम् 1
वेटर् कनियै विरुम्पिये -- तव
वेटम् पुनैन्तु तिरिकुवान्; -- तमिल्
नाटु पेरुम्पुकल् चेरवे -- मुनि
नातनुक् किम्मोलि कूरुवान्; -- चुरर्
पाटु विटिन्तु मकिल्न्तिट -- इरुट्
पार मलैकलैच् चीरुवान्; -- मरै
येटु तरित्त मुतल्वनुम्;-कुरु
वेन्रिट मेय्प्पुकल् एरुवान्.
चरणम् 2
तेवर् मकलै मणन्तिटत् -- तेर्कुत्
तीवि लचुरनै माय्त्तिट्टान्; -- मक्कल्
यावरुक् कुन्तलै यायिनान्; -- मरै
अर्त्त मुणर्त्तुनल् वायिनान्; -- तमिल्प्
पावलर्क् किन्नरुल् चेय्कुवान्; -- इन्तप्
पारिल् अरमलै पेय्कुवान्; -- नेञ्चिन्
आव लरिन्तरुल् कूट्टुवान्; -- नित्तम्
आण्मैयुम् वीरमुम् ऊट्टुवान्.
चरणम् 3
तीवलर्त् तेपल वेतियर् -- निन्रन्
चेवकत् तिन्पुकल् काट्टिनार्; -- ओलि
मीवल रुञ्चेम्पोन् नाट्टिनार् -- निन्रन्
मेन्मैयि नालर नाट्टिनार्; -- ऐय,
नीवल रुङ्कुरु वेर्पिले -- वन्तु
निन्रुनिन् चेवकम् पाटुवोम् -- वरम्
ईवल् पराचक्ति यन्नैतान् -- उङ्कल्
इन्नरु लेयेन्रु नाटुवोम्-निन्रन्
वीरत् तिरुविलिप् पार्वैयुम् -- वेट्रि
वेलुम् मयिलुम् एन् मुन्निन्रे
பல்லவி
வீரத் திருவிழிப் பார்வையும் -- வெற்றி
வேலும் மயிலும் என் முன்னின்றே -- எந்த
நேரத் திலும் எனைக் காக்குமே; -- அன்னை
நீலி பராசக்தி தண்ணருட் -- கரை
ஓரத்திலே புணை கூடுதே; -- கந்தன்
ஊக்கத்தை என்னுளம் நாடுதே; -- மலை
வாரத்திலேவிளை யாடுவான் -- என்றும்
வானவர் துன்பத்தைச் சாடுவான்.
சரணம் 1
வேடர் கனியை விரும்பியே -- தவ
வேடம் புனைந்து திரிகுவான்; -- தமிழ்
நாடு பெரும்புகழ் சேரவே -- முனி
நாதனுக் கிம்மொழி கூறுவான்; -- சுரர்
பாடு விடிந்து மகிழ்ந்திட -- இருட்
பார மலைகளைச் சீறுவான்; -- மறை
யேடு தரித்த முதல்வனும்;-குரு
வென்றிட மெய்ப்புகழ் ஏறுவான்.
சரணம் 2
தேவர் மகளை மணந்திடத் -- தெற்குத்
தீவி லசுரனை மாய்த்திட்டான்; -- மக்கள்
யாவருக் குந்தலை யாயினான்; -- மறை
அர்த்த முணர்த்துனல் வாயினான்; -- தமிழ்ப்
பாவலர்க் கின்னருள் செய்குவான்; -- இந்தப்
பாரில் அறமழை பெய்குவான்; -- நெஞ்சின்
ஆவ லறிந்தருள் கூட்டுவான்; -- நித்தம்
ஆண்மையும் வீரமும் ஊட்டுவான்.
சரணம் 3
தீவளர்த் தேபழ வேதியர் -- நின்றன்
சேவகத் தின்புகழ் காட்டினார்; -- ஒளி
மீவள ருஞ்செம்பொன் நாட்டினார் -- நின்றன்
மேன்மையி நாலற நாட்டினார்; -- ஐய,
நீவள ருங்குரு வெற்பிலே -- வந்து
நின்றுனின் சேவகம் பாடுவோம் -- வரம்
ஈவள் பராசக்தி யன்னைதான் -- உங்கள்
இன்னரு ளேயென்று நாடுவோம்-நின்றன்
வீரத் திருவிழிப் பார்வையும் -- வெற்றி
வேலும் மயிலும் என் முன்னின்றே
పల్లవి
వీరత్ తిరువిఴిప్ పార్వైయుమ్ -- వెట్ఱి
వేలుమ్ మయిలుమ్ ఎన్ మున్నిన్ఱే -- ఎన్త
నేరత్ తిలుమ్ ఎనైక్ కాక్కుమే; -- అన్నై
నీలి పరాచక్తి తణ్ణరుట్ -- కరై
ఓరత్తిలే పుణై కూటుతే; -- కన్తన్
ఊక్కత్తై ఎన్నుళమ్ నాటుతే; -- మలై
వారత్తిలేవిళై యాటువాన్ -- ఎన్ఱుమ్
వానవర్ తున్పత్తైచ్ చాటువాన్.
చరణమ్ 1
వేటర్ కనియై విరుమ్పియే -- తవ
వేటమ్ పునైన్తు తిరికువాన్; -- తమిఴ్
నాటు పెరుమ్పుకఴ్ చేరవే -- ముని
నాతనుక్ కిమ్మొఴి కూఱువాన్; -- చురర్
పాటు విటిన్తు మకిఴ్న్తిట -- ఇరుట్
పార మలైకళైచ్ చీఱువాన్; -- మఱై
యేటు తరిత్త ముతల్వనుమ్;-కురు
వెన్ఱిట మెయ్ప్పుకఴ్ ఏఱువాన్.
చరణమ్ 2
తేవర్ మకళై మణన్తిటత్ -- తెఱ్కుత్
తీవి లచురనై మాయ్త్తిట్టాన్; -- మక్కళ్
యావరుక్ కున్తలై యాయినాన్; -- మఱై
అర్త్త ముణర్త్తునల్ వాయినాన్; -- తమిఴ్ప్
పావలర్క్ కిన్నరుళ్ చెయ్కువాన్; -- ఇన్తప్
పారిల్ అఱమఴై పెయ్కువాన్; -- నెఞ్చిన్
ఆవ లఱిన్తరుళ్ కూట్టువాన్; -- నిత్తమ్
ఆణ్మైయుమ్ వీరముమ్ ఊట్టువాన్.
చరణమ్ 3
తీవళర్త్ తేపఴ వేతియర్ -- నిన్ఱన్
చేవకత్ తిన్పుకఴ్ కాట్టినార్; -- ఒళి
మీవళ రుఞ్చెమ్పొన్ నాట్టినార్ -- నిన్ఱన్
మేన్మైయి నాలఱ నాట్టినార్; -- ఐయ,
నీవళ రుఙ్కురు వెఱ్పిలే -- వన్తు
నిన్ఱునిన్ చేవకమ్ పాటువోమ్ -- వరమ్
ఈవళ్ పరాచక్తి యన్నైతాన్ -- ఉఙ్కళ్
ఇన్నరు ళేయెన్ఱు నాటువోమ్-నిన్ఱన్
వీరత్ తిరువిఴిప్ పార్వైయుమ్ -- వెట్ఱి
వేలుమ్ మయిలుమ్ ఎన్ మున్నిన్ఱే
2
Videos
346
Views
0.1h
Duration

All Renderings

0 renderings
Artist Sort by artist name Views Sort by view count, currently sorted descending Duration (min) Sort by duration
Loading performances...

Composing..