Nallozhukkam
Lyrics
Pallavi
nallozhukkam onRE -- peNNE
nalla nilai sErkkum
nalla nilai sErkkum
Caranam 1
pul ozhukkam tImai -- peNNE
poy uraittal tImai!
poy uraittal tImai!
Caranam 2
il laRamE peNNE -- ingu
nal laRamen pArkaL
nal laRamen pArkaL
Caranam 3
kalyuviDai yOrE -- peNNE
kaNNuDaiya rAvAr.
kaNNuDaiya rAvAr.
Caranam 4
nanRi maRavAdE -- peNNE
naRpoRumai vENDum
naRpoRumai vENDum
Caranam 5
insol inidAgum -- peNNE
innal seyya vENDAm
innal seyya vENDAm
Caranam 6
unnarumai nATTin -- peNNE
uNmai nilai kANpAy.
uNmai nilai kANpAy.
Caranam 7
innilattin toNDil -- nI
IDubaDa vENDum;
IDubaDa vENDum;
ಪಲ್ಲವಿ
ನಲ್ಲೊಳುಕ್ಕಮ್ ಒನ್ಱೇ -- ಪೆಣ್ಣೇ
ನಲ್ಲ ನಿಲೈ ಸೇರ್ಕ್ಕುಮ್
ನಲ್ಲ ನಿಲೈ ಸೇರ್ಕ್ಕುಮ್
ಚರಣಮ್ 1
ಪುಲ್ ಒಳುಕ್ಕಮ್ ತೀಮೈ -- ಪೆಣ್ಣೇ
ಪೊಯ್ ಉರೈತ್ತಲ್ ತೀಮೈ!
ಪೊಯ್ ಉರೈತ್ತಲ್ ತೀಮೈ!
ಚರಣಮ್ 2
ಇಲ್ ಲಱಮೇ ಪೆಣ್ಣೇ -- ಇಙ್ಗು
ನಲ್ ಲಱಮೆನ್ ಪಾರ್ಕಳ್
ನಲ್ ಲಱಮೆನ್ ಪಾರ್ಕಳ್
ಚರಣಮ್ 3
ಕಲ್ಯುವಿಡೈ ಯೋರೇ -- ಪೆಣ್ಣೇ
ಕಣ್ಣುಡೈಯ ರಾವಾರ್.
ಕಣ್ಣುಡೈಯ ರಾವಾರ್.
ಚರಣಮ್ 4
ನನ್ಱಿ ಮಱವಾದೇ -- ಪೆಣ್ಣೇ
ನಱ್ಪೊಱುಮೈ ವೇಣ್ಡುಮ್
ನಱ್ಪೊಱುಮೈ ವೇಣ್ಡುಮ್
ಚರಣಮ್ 5
ಇನ್ಸೊಲ್ ಇನಿದಾಗುಮ್ -- ಪೆಣ್ಣೇ
ಇನ್ನಲ್ ಸೆಯ್ಯ ವೇಣ್ಡಾಮ್
ಇನ್ನಲ್ ಸೆಯ್ಯ ವೇಣ್ಡಾಮ್
ಚರಣಮ್ 6
ಉನ್ನರುಮೈ ನಾಟ್ಟಿನ್ -- ಪೆಣ್ಣೇ
ಉಣ್ಮೈ ನಿಲೈ ಕಾಣ್ಪಾಯ್.
ಉಣ್ಮೈ ನಿಲೈ ಕಾಣ್ಪಾಯ್.
ಚರಣಮ್ 7
ಇ.ಣ್.ಣಿಲತ್ತಿನ್ ತೊಣ್ಡಿಲ್ -- ನೀ
ಈಡುಬಡ ವೇಣ್ಡುಮ್;
ಈಡುಬಡ ವೇಣ್ಡುಮ್;
പല്ലവി
നല്ലൊഴുക്കമ് ഒന്റേ -- പെണ്ണേ
നല്ല നിലൈ സേര്ക്കുമ്
നല്ല നിലൈ സേര്ക്കുമ്
ചരണമ് 1
പുല് ഒഴുക്കമ് തീമൈ -- പെണ്ണേ
പൊയ് ഉരൈത്തല് തീമൈ!
പൊയ് ഉരൈത്തല് തീമൈ!
ചരണമ് 2
ഇല് ലറമേ പെണ്ണേ -- ഇങ്ഗു
നല് ലറമെന് പാര്കള്
നല് ലറമെന് പാര്കള്
ചരണമ് 3
കല്യുവിഡൈ യോരേ -- പെണ്ണേ
കണ്ണുഡൈയ രാവാര്.
കണ്ണുഡൈയ രാവാര്.
ചരണമ് 4
നന്റി മറവാദേ -- പെണ്ണേ
നറ്പൊറുമൈ വേണ്ഡുമ്
നറ്പൊറുമൈ വേണ്ഡുമ്
ചരണമ് 5
ഇന്സൊല് ഇനിദാഗുമ് -- പെണ്ണേ
ഇന്നല് സെയ്യ വേണ്ഡാമ്
ഇന്നല് സെയ്യ വേണ്ഡാമ്
ചരണമ് 6
ഉന്നരുമൈ നാട്ടിന് -- പെണ്ണേ
ഉണ്മൈ നിലൈ കാണ്പായ്.
ഉണ്മൈ നിലൈ കാണ്പായ്.
ചരണമ് 7
ഇ.ണ്.ണിലത്തിന് തൊണ്ഡില് -- നീ
ഈഡുബഡ വേണ്ഡുമ്;
ഈഡുബഡ വേണ്ഡുമ്;
पल्लवि
नल्लोलुक्कम् ओन्रे -- पेण्णे
नल्ल निलै सेर्क्कुम्
नल्ल निलै सेर्क्कुम्
चरणम् 1
पुल् ओलुक्कम् तीमै -- पेण्णे
पोय् उरैत्तल् तीमै!
पोय् उरैत्तल् तीमै!
चरणम् 2
इल् लरमे पेण्णे -- इङ्गु
नल् लरमेन् पार्कल्
नल् लरमेन् पार्कल्
चरणम् 3
कल्युविडै योरे -- पेण्णे
कण्णुडैय रावार्.
कण्णुडैय रावार्.
चरणम् 4
नन्रि मरवादे -- पेण्णे
नर्पोरुमै वेण्डुम्
नर्पोरुमै वेण्डुम्
चरणम् 5
इन्सोल् इनिदागुम् -- पेण्णे
इन्नल् सेय्य वेण्डाम्
इन्नल् सेय्य वेण्डाम्
चरणम् 6
उन्नरुमै नाट्टिन् -- पेण्णे
उण्मै निलै काण्पाय्.
उण्मै निलै काण्पाय्.
चरणम् 7
इ.ण्.णिलत्तिन् तोण्डिल् -- नी
ईडुबड वेण्डुम्;
ईडुबड वेण्डुम्;
பல்லவி
நல்லொழுக்கம் ஒன்றே -- பெண்ணே
நல்ல நிலை சேர்க்கும்
நல்ல நிலை சேர்க்கும்
சரணம் 1
புல் ஒழுக்கம் தீமை -- பெண்ணே
பொய் உரைத்தல் தீமை!
பொய் உரைத்தல் தீமை!
சரணம் 2
இல் லறமே பெண்ணே -- இங்கு
நல் லறமென் பார்கள்
நல் லறமென் பார்கள்
சரணம் 3
கல்யுவிடை யோரே -- பெண்ணே
கண்ணுடைய ராவார்.
கண்ணுடைய ராவார்.
சரணம் 4
நன்றி மறவாதே -- பெண்ணே
நற்பொறுமை வேண்டும்
நற்பொறுமை வேண்டும்
சரணம் 5
இன்சொல் இனிதாகும் -- பெண்ணே
இன்னல் செய்ய வேண்டாம்
இன்னல் செய்ய வேண்டாம்
சரணம் 6
உன்னருமை நாட்டின் -- பெண்ணே
உண்மை நிலை காண்பாய்.
உண்மை நிலை காண்பாய்.
சரணம் 7
இந்நிலத்தின் தொண்டில் -- நீ
ஈடுபட வேண்டும்;
ஈடுபட வேண்டும்;
పల్లవి
నల్లొఴుక్కమ్ ఒన్ఱే -- పెణ్ణే
నల్ల నిలై సేర్క్కుమ్
నల్ల నిలై సేర్క్కుమ్
చరణమ్ 1
పుల్ ఒఴుక్కమ్ తీమై -- పెణ్ణే
పొయ్ ఉరైత్తల్ తీమై!
పొయ్ ఉరైత్తల్ తీమై!
చరణమ్ 2
ఇల్ లఱమే పెణ్ణే -- ఇఙ్గు
నల్ లఱమెన్ పార్కళ్
నల్ లఱమెన్ పార్కళ్
చరణమ్ 3
కల్యువిడై యోరే -- పెణ్ణే
కణ్ణుడైయ రావార్.
కణ్ణుడైయ రావార్.
చరణమ్ 4
నన్ఱి మఱవాదే -- పెణ్ణే
నఱ్పొఱుమై వేణ్డుమ్
నఱ్పొఱుమై వేణ్డుమ్
చరణమ్ 5
ఇన్సొల్ ఇనిదాగుమ్ -- పెణ్ణే
ఇన్నల్ సెయ్య వేణ్డామ్
ఇన్నల్ సెయ్య వేణ్డామ్
చరణమ్ 6
ఉన్నరుమై నాట్టిన్ -- పెణ్ణే
ఉణ్మై నిలై కాణ్పాయ్.
ఉణ్మై నిలై కాణ్పాయ్.
చరణమ్ 7
ఇ.ణ్.ణిలత్తిన్ తొణ్డిల్ -- నీ
ఈడుబడ వేణ్డుమ్;
ఈడుబడ వేణ్డుమ్;
3
Videos
45,023
Views
0.2h
Duration
All Renderings
0 renderings
| Artist Sort by artist name | Views Sort by view count, currently sorted descending | Duration (min) Sort by duration |
|---|
Loading performances...
Composing..
ragaflow